Wednesday, January 19, 2011

பூஜ்ய ஸ்வாமிஜீயின் ரிஷீகேஷ் வகுப்பு விபரங்கள்

As per details given below:
CAMP NO. FROM TO TOPICS
CAMP NO. 1  06-03-2011 12-03-2011  Yajnavalkya- Maitreyi Dialogue
(7 DAYS)  Brahadarankopanisad- 2-2-
3,4,5 and 4-4-12
CAMP NO.2 15-03-2011 21-03-2011  How to analyze & evaluate
(7 DAYS)  Experiences of Life for Happy
& Healthy Living. Mundaka-
1-2-12 & 3-1-1 Kathopanisad-
2-1-11
CAMP NO.3 24-03-2010 30-03-2011  Knowledge and Mind.
(7 DAYS)  Discussion on Kenopanisad-
1-1-1 and 1-1-2
CAMP No. 4  02-04-2011 11-04-2011  Pancadasi- Chapter- 10 Nataka
(10 days)  Deepa Prakarana

अम्बा/அம்பா

अम्बा शाल्वனிடம் போதல் - அவன் ஏற்க மறுத்தல் - भीष्मரும் शाल्वனிடம் செல்லக் கூறுதல் - சிறிது காலம் हस्तिनपुरத்திலேயே தங்கியிருத்தல் -  மீண்டும் अम्बा शाल्वனிடம் போதல் - அவன் ஏற்க மறுத்தல் - भीष्मரிடம் மறுபடி வரல் - ஆறு ஆண்டுகள் கழிந்தன - வாழ்வைப் பாழாக்கியதற்காக भीष्मரிடம் தீராப் பகை -
இமயமலை சாரலில் தவம் - முருகன் மாலை கொடுத்தல் - अम्बा द्रुपदனை भीष्मர் மேல் படையெடுக்கத் தூண்டுதல் - அவன் இசையாதது - அவள் மாலையை தெய்வ ப்ரஸாதம் என்று விட்டுப்போக அதை அவன் பத்ரப்படுத்தல் -
அவள் மறுபடி தவம் செய்தல் - शिवன் தோன்றி மறுபிறப்பில்  அவளே भीष्मரைப் பழிவாங்குவாள் எனல் - அவள் உயிர்துறந்து द्रुपदனுக்கு அலியாகப் பிறத்தல் - ஆண் பிள்ளையாக வளர்க்கப்படல் - शिखण्डी - हिरण्यवर्मा மகளைத் திருமணம் செய்தல் - हिरण्यवर्मा போருக்கு வர எண்ணுதல் - யக்ஷனுடைய உதவியால் ஆண் ஆதல் - भीष्मரை எதிர்த்து போர் புரிதல் - अश्वत्थामाவால் கொல்லப்படல்.

विदुरः /விதுரர்

माण्डव्य முனிவர் ஆஶ்ரமத்தில் அரண்மனை நகைகளைத் திருடர்கள் போட்டுப்போதல் - அரசன் திருட்டுக்கு உடந்தை என்று கழுவேற்றுதல் - பிறகு குற்றமற்றவர் என்று அறிந்து மன்னிப்பு கோரல் - கழுமுளை உடலில் தங்கியிருத்தல் - ஆணி மாண்டவ்யர் - यमனைக் காரணம் கேட்டல் - குழந்தைப் பருவத்தில் பூச்சிகள் வயிற்றில் முள் குத்தி விளையாடியதால் - அறியாத பருவத்தில் செய்ததற்கு பெரிய தண்டனை - யமனுக்கு ஶாபம் - 100 ஆண்டுகள் மனிதனாக - விதுரராக 

देवरः/தேவரர்

ஸத்யார்த்த பிரகாஶம் - மகரிஷி தயாநந்த ஸரஸ்வதி
பக்கம் - 147
தேவரர்
देवरः कस्माद् द्वितीया वर उच्यते ।। (नृक्तम् 3-15)
देवराद् वा सपिणडाद् वा स्त्रिया सँयङ् नियुक्तया ।
प्रजेप्सिताधिगन्तव्या सन्तानस्य परिक्षये ।।मनु 9-58।।
ज्येष्ठो यवीयसो भार्य्यो यवीयान्वाग्रजस्त्रियम् ।
पतितो भवतो गत्वा नियुक्तावप्यनापदि ।।मनु 9-59।।
औरसः क्षेत्रजश्चैव ।।मनु 9-159।।
தன் புருஷனுடைய தமையன், தம்பி, மைத்துனன், கணவனின் ஆறாவது வம்ஶத்திற்கு உட்பட்ட உறவின்முறையாருடன், உறவு, சுற்றம் யாராயினும் ஒரு விதவையின் இரண்டாம் புருஷன் தேவரர் எனப்படுகிறார்.
பக்கம் - 148
प्रोषितो धर्मकार्यार्थं प्रतीक्ष्योष्टौ नरः समाः ।
विद्यार्थं षड्यशोर्थं वा कामार्थं त्रींस्तु वत्सरान् ।।मनु 9-76।।
குலப்பெண், தனது கணவர் தர்மார்த்தமாகப் பரதேஶஞ் சென்றிருந்தால் எட்டாண்டுகள், கல்வி, புகழுக்காக சென்றிருந்தால் ஆறாண்டுகள், பொருளீட்டல் முதலிய விருப்பங்களை நிறைவேற்றச் சென்றிருந்தால் மூன்றாண்டுகள் பொறுத்திருந்து பிறகு நியோகம் கொண்டு சந்ததி வளர்க்கவேண்டும். சொந்தக் கணவன் வந்ததும் நியோக பதியை விலக்கவேண்டும்.
பக்கம் - 149
वन्ध्याष्टमेधिवेद्याब्दे दशमे तु मृतप्रजा ।
एकादशे स्त्रीजननी सद्यस्त्वप्रियवादिनी ।।मनु 9-81।।
அதேமாதிரி புருஷனும் மனைவி மலடானால் கலியாணமானது முதல் எட்டாண்டுகள், குழந்தைகளெல்லாம் இறந்தால் பத்தாண்டுகள், பெண் குழந்தைகளே பெற்றால் பதினோராண்டுகள் பொறுத்தும், அடங்காப் பிடாரி, சண்டைக்காரி, வாய்ப்பட்டியானால் உடனேயும் நியோகம் செய்துகொண்டு மற்றொரு பெண் மூலம் சந்ததியை வளர்க்கவேண்டும்.
அவ்வாறே புருஷன் பொறுக்கமுடியாத இடும்பை செய்தால், துயரீந்தால், நோயாளியானால், மனைவியும் நியோகங்கொண்டு அதனால் பிறக்கும் மகவிற்கு கணவனின் சொத்தைத் தரவேண்டும். விவாகத்தால் பிறந்த ஔரஸ் புத்திரன், தந்தையின் சொத்திற்குரியவனாதல் போலவே, நியோகத்தாற் பிறந்த க்ஷேத்ரஜ புத்திரனும் தயாபாகத்திற்குரியவனாகிறான்.

எட்டு திருமண முறைகள்

சத்யார்த்தப் பிரகாசம்
- மகரிஷி தயாநந்த ஸரஸ்வதி

பக்கம் - 115
விவாஹ லக்ஷணம்
ब्राम्हो दैवस्तथैवार्षः प्राजापत्यस्तथासुरः ।
गान्धर्वो राक्षसश्चैव पैशाचश्चाष्टमोधमः ।। (மனு. 6-21)
விவாகம் எட்டு வகையாகும் – பிரம்ஹ, தேவ, ஆர்ஷ, பிராஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராக்ஷஸ, பைஶாச விவாஹங்கள்.
  1. பிரம்ஹ விவாகம் – பிரமசரியத்தால் நிறைவான கல்வியும், அறநெறியும், சீலமும் பொலியும் வாலிபனும், கன்னியும் ஒருவருக்கொருவர் மனமொப்பிச் செய்து கொள்வதாகும்.
  2. தேவம் – பெரிய வேள்வியில் ரித்விக்காயிருந்து காரியம் நடத்தும் அறிஞருக்கு, பெண்ணை நன்றாயலங்கரித்துத் தந்தை தருவது தேவ விவாகமாகும்.
  3. ஆர்ஷம் – வரனிடம் ஏதாவது பணம் வாங்கிக் கொண்டு பெண்ணைத் தருதல் ஆர்ஷம்.
  4. பிராஜாபத்யம் – விவாக தர்மாபிவிருத்திக்கே இருவரும் மனமொப்பிக் கூடுதல் பிராஜாபத்யம்.
பக்கம் -116.
  1. ஆஸுர – வரனும், கன்னியும் ஏதாவது வாங்கிக்கொண்டு மணம் புரிதல் ஆஸுரம்.
  2. காந்தர்வ – நியமமின்றி, காலமின்றி காமத்தால் ஒருவரையொருவர் விரும்பிச் சேர்தல் காந்தர்வம்.
  3. ராக்ஷஸ – போர்புரிந்து பலாத்காரமாகத் தூக்கிச் சென்று அல்லது வஞ்சத்தால் பெண்ணைக் கூடல் ராக்ஷஸம்.
  4. பைஶாச – உறங்கும் அல்லது மது மயக்கங்கொள்ளும் அல்லது பைத்தியப் பெண்ணைப் பலாத்காரமாக் கூடல் பைஶாசம்.
இந்த எட்டு வகை மணங்களில் பிரம்ஹ விவாகமே மிகச் சிறந்தது. தேவமும், பிராஜபத்யமும் நடுத்தரம். ஆர்ஷ, ஆஸுர, காந்தர்வ விவாகங்கள் கீழ்த்தரமானவை. ராக்ஷஸம் அதமம். பைஶாசம் அதி அயோக்யத்தனமானது
வேதவிஜ்ஞானம்
– ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி

விவாஹம்
பக்கம் – 573
ब्राम्हो दैवस्तथैवार्षः प्राजापत्यस्तथासुरः ।
गान्धर्वो राक्षसश्चेति पैशाचश्चाष्टमो मतः ।।
मनुः
  1. வேதாத்யயனம் செய்து நல்ல ஶீலமுடைய ஒரு வரனை தானே கூப்பிட்டு பூஜை செய்து கன்யா தானம் செய்வது ப்ராம்ஹம் எனப்படும்.
  2. யாகத்தில் வரிக்கப்பட்ட ரித்விக்கான ப்ராம்ஹணனாகிய வரனுக்கு கன்னிகையை அலங்கரித்து தேவ ப்ரீதிக்காக செய்யும் தானம் தைவம் எனப்படும்.
  3. வரனிடத்திலிருந்து ஓரிரண்டு மாட்டைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக பெண்ணைக் கொடுப்பது ஆர்ஷம் ஆகும்….
  4. இரு வீட்டு பந்துக்களும் முதலில் ஸம்மதித்து வதூ, வரர்களைப் பார்த்து, நீங்கள் இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்துங்களென்று ஶாஶ்த்ர முறைப்படி சேர்த்து வைப்பது ப்ராஜாபத்யம் என்ற விவாஹம். இதுதான் இப்போது எங்கும் நடப்பதாகும்.
  5. பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பெண்ணிற்கும் நிரம்பப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விவாஹம் செய்துகொள்வது ஆஸுர விவாஹமாகும்.
  6. ஆண், பெண் இருவரும் காதலித்து, தாங்களே சேர்ந்து விடுவது காந்தர்வ விவாஹமாகும்.
  7. பந்துக்களுடன் சண்டை செய்து அடித்துப் பிடித்து கன்னிகையைக் கொண்டுவந்து விவாஹம் செய்துகொள்வது ராக்ஷஸ விவாஹமாகும்.
  8. தூங்கும்போது தெரியாமல் புகுந்து பெண்ணை கற்பழிப்பது பைஶாசம் ஆகும்.
ப்ராம்ஹம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம் என்னும் நான்கும் ப்ராம்ஹணர்களுக்குரிய விவாஹமாகும்.
காந்தர்வம், ஆஸுரம், ராக்ஷஸம் இவை க்ஷத்ரியர்களுக்குரிய விவாஹமாகும். வைஶ்ய, ஶூத்ரர்களுக்கும் இவை தகும்.
பைஶாச விவாஹம் பாபம். யாருக்கும் தகாது.
இந்திய பெண்மணிகளில்
- ஸ்வாமீ விவேகாநந்தர்
கூடாத திருமணங்கள்
  1. நெருங்கிய உறவுகளில்
  2. ஸஹோதரர்கள் பிள்ளைகளுக்கு இடையில்
  3. ஸஹோதரிகள் பிள்ளைகளுக்கு இடையில்
  4. சொந்த குடும்பத்தில்
  5. தந்தை, தாய்வழி உறவினர்களுடன்
  6. மணமகன், மணமகளின் ஆறு தலைமுறைகளில் யாருக்கும் குஷ்டரோகம், காஶநோய் இருந்திருந்தால்

பகவான்

ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशसश्श्रिः ।
ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा ।।(/वैराग्यस्याथ ज्ञानस्य)
ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஶஸஶ்ரியஹ
ஜ்ஞாநவைராக்யஸ்ய ஷண்ணாம் பக இதீரணா. (/வைராக்யஸ்யாத ஜ்ஞாநஸ்ய)

१. ऐश्वर्यं - over lordship/ power - ஐஶ்வர்யம் - தலைமை
२. वीर्यं - valour/ courage - வீர்யம் - வீரம்
३. यशः - fame - யஶஸ் - புகழ்
४. श्रीः - prosperity - ஸ்ரீ - வளம்
५. ज्ञानम् - knowledge - ஜ்ஞாநம் - அறிவு
६. वैराग्यम् - independace/ freedom - வைராக்யம் - சார்பின்மை
समग्रम् - all in full measure/ obsolute. - முழுமையான
பகம் - ஆறு (தெய்விக குணங்கள்), வான் - உடையவர். - குணவான், தனவான், பலவான்... போல