Saturday, February 5, 2011

वर्णसङ्करः/வர்ணஸங்கரம்



क्षत्रियाद्विप्रकन्यायां सूतो भवति जातितः ।
वैश्यान्मागधवैदेहौ राजविप्राङ्गनासुतौ ।। मनु १०-११ ।।
शूद्रादायोगवः क्षत्ता चण्डालश्चाधमो नृणाम् ।
वैश्यराजन्यविप्रासु जायन्ते वर्णसङ्कराः ।। मनु १०-१२ ।।
ब्राम्हण्यां क्षत्रियात्सूतो वैश्याद्वैदेहकस्तथा।
शूद्राज्जातस्तु चाण्डालः सर्वधर्मबहिष्कृतः ।।
क्षत्रिया मागधं वैश्याच्छूद्रात्क्षत्तारमेव च ।
शूद्रादायोगवं वैश्याज्जनयामास वै सुतम् ।। याज्ञवल्क्यः ।।

1.    
ஆண்
பெண்
பிள்ளை
௧. க்ஷத்ரியன்
ப்ராம்ஹணத்தி
सूतः (सारथि)
२. वैश्यः
क्षत्रिया
मागधः (कवि-सूतः)[1]
३. वैश्यः
ब्राम्हणी
वैदेहः (मनु १०-११)
४. शूद्रः
वैश्या
आयोगवः
५. शूद्रः
क्षत्रिया
क्षत्ता(रम्)
६. शूद्रः
विप्रा
च(/चा)ण्डालः (मनु १०-१२)
कुण्डः - ஒரு பெண்ணுக்கு கணவன் அல்லாத ஆணிடம் பிறந்தவன்.
गोलकः - ஒரு விதவையின் கள்ளமகன்
ऊढः - திருமணமானவர்
कानीनः - திருமணமாகாமல் பிறந்தவர் - வ்யாஸர், கர்ணன்.



[1] வேதவிஜ்ஞானம் - க்ருஷ்ணப்ரேமி பக்கம் - 499.
இதிஹாஸ, புராணங்களைப் படிக்கவும், சொல்லவும் ஸூதர்களுக்கும், மாகதர்களுக்கும் உரிமாயுண்டு. இவர்களிடம் ப்ராம்ஹணர்கள் கூட மிகவும் வணக்கத்துடன் இதிஹாஸ, புராணங்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.

2 comments: