Saturday, February 5, 2011

மஹாபாரதம் - சில குறிப்புகள்


ALATHANKARAI GITA CLASS - 47
What is freedom?

ALATHANKARAI GITA CLASS - 48
FREEDOM
FREE FROM WHIM AND FANCY
FREE FROM LOVE AND HATE IE.FEELINGS LIKE ANGER, JEALOUS, DRUG (ALCOHOL, MEDISINE) ADDICTION
MASTER OF ONESELF
CAN NOT BE MASTER OF BODY (STHULA SARIRA) -TO BE DWELT UPON
CAN NOT BE MASTER OF MIND (SUKSHMA SARIRA)-TO BE DWELT UPON

IN THE MOTHER WOMB-JAIL/PRISON

INTENSE CARE UNIT
SPECIAL SECURITY FORCE
FREE FROM CLOTHES
FREEDOM TILL IT TOUCHES OTHER'S NOSE-TO BE DWELT UPON
WHERE THERE IS ATTACHMENT THERE WILL BE SORROW-TO BE DWELT UPON
EXAMPLES: OBITUARY COLOUMNS

OTHER TEAM'S DEFEAT-TO BE DWELT UPON

OTHER'S DIFFICULTIES
LIKE EYE CRYING FOR FOOT FINGER ,NOT OTHER FINGER


PLAY FOR HEALTH NOT TO WIN
STUDY FOR KNOWLEDGE NOT FOR SCORING MARKS
SINGING IN BATHROOM & FOR COMPETITION
COOKING FOR OURSELF & IN COMPETITION

Breaking one's own record

ALATHANKARAI GITA CLASS - 49
PLAY FOR HEALTH NOT TO WIN
STUDY FOR KNOWLEDGE NOT FOR SCORING MARKS
SINGING IN BATHROOM & FOR COMPETITION
COOKING FOR OURSELF & IN COMPETITION
Breaking one's own record


AVATARAS - BALI CHAKRAVARTY- RAMAYANA.



 ALATHANKARAI GITA CLASS - 50
AVATARAS - KRISHNA, BHISMA, DHARMA, NAGULA, DRUPADA… COMES IN MAHABHARATA- EPIC - RAMAYANA.
ALATHANKARAI GITA CLASS - 51
ஶ்லோகங்கள் –
शुभङ्करोति कल्याणम् आरोग्यन्धनसम्पदः।
शतृ-बुद्धि-विनाशाय दीपज्योतिर्नमोस्तुते।।
दीपज्योतिर्परम्ब्रम्ह दीपज्योतिर्जनार्दनः।
दीपोहरतु मे पापं दीपज्योतिर्नमोस्तुते।।
BHISMA  - ganga +sandanu – matsya/parimalaghanti – parental permission – well being of the father – well being of the son – death at hand – vow – panca pandava approach bhisma…
 ALATHANKARAI GITA CLASS - 52 
கேள்வி-பதில்
ஶ்லோகங்கள்  
भीष्म-कथा
நாடு
மன்னன்
மகன்
தாய்
முக்குவத்தி/மீன்காரி/படகோட்டி
முன்கூறுகள்
இயற்பெயர்
பட்டப்பெயர்
தந்தை கடன்
மகன் கடன்
ஆணடிமை ஸமுதாயம்
FwŸ - 67 , ghš - mw« , Ïaš - Ïšywéaš , mÂfhu« - k¡f£ngW

jªij kf‰fh‰W« e‹¿ mita¤J
KªÂ ÏU¥g¢ braš.

jªij j‹ k¡fS¡F¢ brŒant©oa ešYjé mt®fis m¿P®fŸ mitæš òfGl‹ és§FkhW M¡Fjny MF«.

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.


FwŸ - 69 , ghš - mw« , Ïaš - Ïšywéaš , mÂfhu« - k¡f£ngW

<.‹w bghG‹ bgçJt¡F« j‹kfid¢
rh‹nwh‹ vd¡nf£l jhŒ.

ešy kfid¥ bg‰bwL¤jtŸ v‹W Cuh® ghuh£L« bghGJ mtid¥ bg‰wbghGJ milªj k»œ¢Áiaél mÂf k»œ¢Áia mªj¤ jhŒ milthŸ.

The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.


FwŸ - 70 , ghš - mw« , Ïaš - Ïšywéaš , mÂfhu« - k¡f£ngW

kf‹ jªij¡ fh‰W« cjé Ït‹jªij
v‹neh‰wh‹ bfhšbyD« brhš

``Mfh! Ïtid¥ ßisahf¥ bg‰wJ Ït‹ jªij bg‰w bgW«ngW'', v‹W xU kf‹ òfH¥gLtJjh‹, mt‹ j‹Dila jªij¡F¢ brŒa¡Toa if«khW vd¥gL«.

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.


धर्मे चार्थे च  कामे च मोक्षे च भरतर्षभ।
यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न तत् क्वचित्।।62.53।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 44)
उपरिचरः - वसुः - पौरवनन्दनः - चेदि इन्द्रोपदेशात् जग्राह। उपरिचरः + अद्रिका - यमुनाचरी - मत्स्यः, मत्स्या (मत्स्यगन्धिनी) @ सत्यवती + पराशरः - द्वैपायनः। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 47, 48)
न्यस्तो द्वीपे स यद्बालस्तस्माद् द्वैपायनः स्मृतः।।63.83।।
विव्यास वेदान् यस्मात् स तस्माद् व्यास इति स्मृतः।
वेदानध्यापयामास महाभारतपञ्चमान्।।63.89।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 49)
सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।
प्रभुर्वरिष्ठो वरदो वैशम्पायनमेव च।।63.90।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 50)
योजनगन्धा - स्मृतोहं दर्शय्ष्यामि कृत्येष्विति...।।63.85।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 49)

தானவர் - விப்ரஸித்தி âஜராஸந்தன்
ஹிரண்யகஶிபு âஶிஶுபாலன்
ப்ரஹ்லாதன் தம்பி ஸம்ஹ்லாதன் âஶல்யன்
ப்ரஹ்லாதன் தம்பி அனுஹ்லாதன் âத்ருஷ்டகேது
ஸ்வர்பாநு âஉக்ரஸேனன்
ஸூக்ஷ்மன் âப்ருஹத்ரதன்
காலநேமி âகம்ஸன்
காமம், குரோதம் âஅஶ்வத்தாமன்
காலஸ்வரூபி  âஶகுனி
கலிபுருஷன் âதுர்யோதனன்
பௌலஸ்த்ய ராக்ஷஸர்கள் âதுர்யோதனன் தம்பிகள்

அஷ்ட வஸுக்கள் âகங்கா புத்திரர்கள், ஸந்தநுவுக்கு. கடைசி பீஷ்மர்.
மாருதி âஸாத்யகி
தேவர்கள் âதுருபதன், விராடன், கிருதவர்மன்
விதுரன் âயமதர்மராஜன்
தர்மதேவதை âயுதிஷ்டிரர்
வாயு âபீமன்
இந்திரன் âஅர்ஜுனன்
அஶ்விநீ தேவர்கள் âநகுல, ஸஹாதேவர்
ஸோமபுத்ரன் வர்ச்சஸ் âஅபிமன்யு
நாராயணர் âக்ருஷ்ணர் (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 51)
ஆதிஶேஶன் âபலராமர்
ஸநத்குமாரர் âப்ரத்யும்னன்
ஸ்ரீதேவி âருக்மிணீ - பீஷ்மகன் மகள்
ஶஶிதேவீ âத்ரௌபதீ (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 52)
प्राचेतस् - दक्षः + वीरिणी - सहस्रान् पुत्रान् - नारदम् - सांख्यज्ञानम् मोक्षमध्यापयामास - पञ्चाशतं पुत्रिकाः - धर्माय दश - कश्यपाय त्रयोदश- सप्तविंशतिम्न्दवे - (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 69)
मारीचः कश्यपः - इन्द्रः, विवस्वान् â वैवस्वतन् /यमः - मनु

வைவஸ்வத மநு â இளா/ஸுத்யும்னன், இஷ்வாகு முதலான 9 புத்ரர்கள்
+
புதன்
ä
நெருப்பை உண்டாக்கி, உபயோகிக்கும் கலையை கந்தர்வர்களிடமிருந்து கற்று மனிதர்களிடம் பரப்பியவர் - புரூரவஸ்+ஊர்வஶீ
ä
ஆயுஸ் முதலிய 6 புத்ரர்கள்
ä
நஹுஷன் முதலிய 4 பேர்
ä
யதி, யயாதி முதலிய 6 பேர் (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 70)
+
ஶுக்ராசாரியர் மகள் தேவயானி
வ்ருஷபர்வா மகள் ஷர்மிஷ்டை
1.   யது â யாதவர்கள்
2.   துர்வஸு â யவனர்கள்
1.   த்ருஹ்யு â போஜர்கள்
2.   அநு â மிலேச்சர்கள்
3.   புரு â பௌரவர்கள்
(ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 71, 84)
புரு வம்ஶம்
புரு+பௌஷ்டி
ä
ப்ரவீரன்                                                                                                                                                                                    
ஈஶ்வரன்                                                                                                     
ரௌத்ராஶ்வன்
துஷ்யந்தன்+ஶகுந்தலை
ä
பரதன்+3 மனைவிகள்
ä
9 குழந்தைகள். எல்லோரும் இறந்தனர். புத்ரகாமேஷ்டியாலும், பரத்வாஜர் அருளாலும்
பூமாங்கன்
ä
அஜாமீடன்
ä
துஷ்யந்தன் - 2. இவ்வம்ஶத்தில் வெகுநாட்களுக்குப் பின் தோன்றியவன் குரு. இவன் குருக்ஷேத்ரத்தில் நகரம் அமைத்தவன்.
ä
ப்ரதீபன்
ä
தேவாபி
ஸந்தநு
பாஹ்லீகன்
(ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 85)
இஷ்வாகு குலத்தில் மஹாபிஷன் - பிரம்ஹ பூஜையில் ஆடை விலகிய கங்கையை பார்த்தல் - ப்ரம்ஹ ஶாபம் - பூமியில் பிறத்தல் - ஸந்த்யா வந்தனம் செய்த வஶிஷ்டரை வஸுக்கள் துன்புறுத்தல் - வஶிஷ்ட ஶாபம் - (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 86-93)
ஸந்தனு, ஸத்யவதிக்கு சித்ராங்கதன், விசித்ர வீரியன்.
சித்ராங்கதன் அதே பெயருள்ள கந்தர்வனால் கொல்லப்படல் - விசித்ர வீரியன் நோஞ்சான் - காஶி மன்னன் புதல்விகள் - அம்பா, அம்பிகா, அம்பாலிகா –
 ALATHANKARAI GITA CLASS – 53 28-11-2010
குரு - கௌரவர்கள்
ஸ்வச்சந்த மரணம் வரம் - பீஷ்மருக்கு ஸாந்தனு
ஹஸ்தினபுரம் -
எட்டு திருமண முறைகள்....ஶால்வ ராஜா எதிர்த்தல் - अम्बा ஶால்வ ராஜாவை விரும்பியது - अन्बाவை शाल्वனிடம் அனுப்பி வைத்தல் - अम्बिका, अम्बालिकाவை विचित्रवीर्यனுக்கு மணம் செய்தல் - ஏழு ஆண்டுகள் உருண்டன - க்ஷயரோகத்தில் (यक्ष्मरोगः) विचित्रवीर्यன் மரணமடைதல் குழந்தை இன்றி -
सत्यवती/काली भीष्मரிடம் नियोगम् செய்ய வற்புறுத்தல் -
पुत् + त्रः - पुन्नाम्नो नरकाद्यस्मात् त्रायते पितर सुतः ।
तस्मात्पुत्र इति प्रोक्तः स्वयमेव स्वयम्भुवा।।
 ALATHANKARAI GITA CLASS – 54 05-12-2010
भीष्मர் மறுக்கவே कृष्णद्वैपायन/ व्यासரை நினைத்தல் - देवरः - सन्तति கேட்டல் - अम्बिका கண்மூடல் - குருட்டுபிள்ளை धृतराष्ट्रः - अम्बालिका வெளுத்தல் - வெண்குஷ்டம்/ வெளுத்த பிள்ளை पाण्डुः - अम्बिका வேலைக்காரியை அனுப்பல் - विदुरः
 ALATHANKARAI GITA CLASS – 55 12-12-2010
भीष्मர் மறுக்கவே कृष्णद्वैपायन/ व्यासரை நினைத்தல் - देवरः - सन्तति கேட்டல் - अम्बिका கண்மூடல் - குருட்டுபிள்ளை धृतराष्ट्रः - अम्बालिका வெளுத்தல் - வெண்குஷ்டம்/ வெளுத்த பிள்ளை पाण्डुः - अम्बिका வேலைக்காரியை அனுப்பல் - विदुरः குருடனானதால் धृतराष्ट्रரையும், ஶூத்ர பெண்ணுக்கு ப்ராம்ஹணனிடம் பிறந்ததால் विदुरரையும் விட்டு पाण्डुவுக்கு பட்டம் -
திருதராஷ்டிரருக்கு ஸுபலராஜனின் பெண் காந்தாரியை மணம் முடித்தது - பாண்டுவுக்கு குந்தியையும், மாத்ரியையும் மணம் முடித்தது -  குந்திக்கு விவாஹத்திற்கு முன் துர்வாஸர் மந்த்ரோபதஶமும், ஸூரியனுடைய அனுக்ரஹத்தால் கன்னிப்பருவத்தில் கர்ணன் பிறந்த ரகஸ்யமும் - விதுரருக்கு தேவகர் பெண்ணை மணம் முடித்தல் -
காந்தாரி 100 மக்களை வ்யாஸரிடம் வரம் பெற்றது - கருத்தரித்து இரு ஆண்டுகள் ப்ரஸவமாகாததால் கருவைச் சிதைத்தது - வ்யாஸர் அறிவுரைப்படி அந்த மாம்ஸ பிண்டத்தை நூறு கூறாக்கி நூறு குண்டங்களில் இட்டு அவற்றிலிருந்து துரியோதனன் முதலிய நூற்றுவர், எஞ்சியது துஶ்சலை –
ALATHANKARAI GITA CLASS – 56 09-01-2011
ALATHANKARAI GITA CLASS – 57 16-01-2011
பீஷ்மர் குந்தியையும், குழந்தைகள் ஐவரையும் பாண்டு, மாத்ரி மரணத்திற்கு பின் நாட்டிற்கழைத்துக்கொள்ளல் - 5+100 குழந்தைகளும் க்ருபரிடம் வித்யைகள் பயிலல் – க்ருபரின் ஸஹோதரி க்ருபியின் கணவர், துரோணர் கிணற்றில் விழுந்த பந்தை எடுத்தல் – குருவாதல் – கர்ணனுக்கு வில்வித்யை பயிற்றுவிக்க மறுத்தல் – அவன் பருராமரிடம் ப்ராம்ஹணன் என்று பொய் சொல்லி வித்யை பயிலல் கற்பூரம், கரிக்கொட்டை, வாழைமட்டை, அன்னம், ஆ, இல்லிக்குடம், கிளி - தெனாலிராமன் திருடனைத் துப்பிப் பிடித்தல், தண்ணீர் இறைக்க வைத்தல் – இந்திரன் மடி மீது தலைவைத்து பரஶுராமர் தூங்கும்போது மடியைத் துளைத்தல் – ரக்தம் பட்டு தூக்கம் கலைந்து எழுந்த பரஶுராமர் க்ஷத்ரியன் பொய் சொல்லி கற்ற வித்யைகள் தக்க ஸமயத்தில் பயனின்றிப்போம் என்று ஶாபமிடல் - பரஶுராமர் துரோணரின் குரு – ஏகலைவ்யன் வேடனுக்கும் வில்வித்யை பயிற்றுவிக்க மறுத்தல் – அவன் துரோணரது சிலையை வைத்து பயின்று சிறந்த வில்வீரனாதல் – துரோணரது நாயை அடித்தல் – துரோணர் கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்டல் – ஏகலைவ்யன் கொடுத்தல் – அர்ஜுனன் ஸவ்யஸாசின்  -
ALATHANKARAI GITA CLASS – 58 23-01-2011
அர்ஜுனன் துரோணருக்கு பிரிய சீடன் – பறவையின் கண்ணைக் குறிவைத்தது – முதலை வாயிலிருந்து காப்பாற்றியது – கண்ணைக்கட்டி, இரவிலும் போர் செய்யப் பழகியது – தேவலோகத்தில் போர்ப்பயிற்சி எடுத்தது - ிவனுடன் பொருது பாஶுபதாஸ்திரம் வாங்கியது – அக்னிக்காக காடெரித்து அஸ்த்ரங்கள் வாங்கியது – தவம் செய்தது – துருபதனைப் பிடித்துக் கொடுத்தது – வில்லுக்கு விஜயன் – இடி இடிக்கும்போழ்து அர்ஜுனா, அபயம்அர்ஜுனனின் பத்து பெயர்கள் பயப்படும்போழ்து சொல்லுதல் – ப்ராம்ஹணனான த்ரோணர் போருக்கு வந்தது தவறு – க்ஷத்ரியனான பீஷ்மர் இருந்த வரையில் போர் ஒழுங்குகள் மீறப்படவில்லை – த்ரோணர் வந்தபிறகு அபிமன்யு முறைதவறி கொல்லப்படல் – த்ரோணர் உடந்தை – கர்ணன் பீஷ்மரால் கடுமையாக வையப்படல் – க்ஷத்ரியனுக்கு ஒவ்வாத குள்ளநரி வேலைகள் மூலமாக, போருக்குச் செல்லும் நெஞ்சுரம் இல்லாததால், துரியோதனனை தவறாக வழிகாட்டுதல், தவறான வழிக்கு உடன்படல், சூதாடுதல், த்ரௌபதியை துகில் உரிதல், அரக்கு மாளிகையில் தீ வைத்தல் போன்றன – எனவே கர்ணன் பீஷ்மரின் கீழ் போர்செய்ய மறுத்தல் -

वर्णसङ्करः/வர்ணஸங்கரம்



क्षत्रियाद्विप्रकन्यायां सूतो भवति जातितः ।
वैश्यान्मागधवैदेहौ राजविप्राङ्गनासुतौ ।। मनु १०-११ ।।
शूद्रादायोगवः क्षत्ता चण्डालश्चाधमो नृणाम् ।
वैश्यराजन्यविप्रासु जायन्ते वर्णसङ्कराः ।। मनु १०-१२ ।।
ब्राम्हण्यां क्षत्रियात्सूतो वैश्याद्वैदेहकस्तथा।
शूद्राज्जातस्तु चाण्डालः सर्वधर्मबहिष्कृतः ।।
क्षत्रिया मागधं वैश्याच्छूद्रात्क्षत्तारमेव च ।
शूद्रादायोगवं वैश्याज्जनयामास वै सुतम् ।। याज्ञवल्क्यः ।।

1.    
ஆண்
பெண்
பிள்ளை
௧. க்ஷத்ரியன்
ப்ராம்ஹணத்தி
सूतः (सारथि)
२. वैश्यः
क्षत्रिया
मागधः (कवि-सूतः)[1]
३. वैश्यः
ब्राम्हणी
वैदेहः (मनु १०-११)
४. शूद्रः
वैश्या
आयोगवः
५. शूद्रः
क्षत्रिया
क्षत्ता(रम्)
६. शूद्रः
विप्रा
च(/चा)ण्डालः (मनु १०-१२)
कुण्डः - ஒரு பெண்ணுக்கு கணவன் அல்லாத ஆணிடம் பிறந்தவன்.
गोलकः - ஒரு விதவையின் கள்ளமகன்
ऊढः - திருமணமானவர்
कानीनः - திருமணமாகாமல் பிறந்தவர் - வ்யாஸர், கர்ணன்.



[1] வேதவிஜ்ஞானம் - க்ருஷ்ணப்ரேமி பக்கம் - 499.
இதிஹாஸ, புராணங்களைப் படிக்கவும், சொல்லவும் ஸூதர்களுக்கும், மாகதர்களுக்கும் உரிமாயுண்டு. இவர்களிடம் ப்ராம்ஹணர்கள் கூட மிகவும் வணக்கத்துடன் இதிஹாஸ, புராணங்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.